fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சன்கிறீம் பாவனைக்கு பசுபிக் வலயத்திலுள்ள பலாஊ நாடு தடை

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 2, 2020 11:33

சன்கிறீம் பாவனைக்கு பசுபிக் வலயத்திலுள்ள பலாஊ நாடு தடை

மனித உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் சூரிய கதிர்களிலிருந்து பாதுகாப்பு பெறும் பொருட்டு தோல்களில் பூசப்படும் சன்கிறீம் பாவனைக்கு பசுபிக் வலயத்திலுள்ள பலாஊ நாடு தடை விதித்துள்ளது. இவ்வாறன தடையொன்றை விதித்த உலகின் முதலாவது நாடாக பலாஊ காணப்படுகிறது.

கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பவளப்பாறைகளுக்கு குறித்த சன்கிறீம்களால் பாதிப்பு ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. ஒக்சிபென்ஷோன் உள்ளிட்ட சில சேர்மான பொருட்கள் அடங்கிய குறித்த சன்கிறீம்களை நாட்டுக்குள் விற்பனை செய்யவும் பலாஊ நாட்டு ஜனாதிபதி டொமி ரொமன்கசோ தடைவிதித்துள்ளார். சுழியோடிகளின் சாகச பகுதியாக அடையாளப்படுத்தப்படும் பலாஊ தீவு யுனெஸ்கோ அமைப்பினால் பாதுகாக்கப்படும் சொத்தாக பராமரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 2, 2020 11:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க