fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கடந்த காலத்தில் இலங்கை மின்சார சபையில் ஏற்பட்டுள்ள நட்டம் தொடர்பில் அமைச்சர் விளக்கம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 2, 2020 11:28

கடந்த காலத்தில் இலங்கை மின்சார சபையில் ஏற்பட்டுள்ள நட்டம் தொடர்பில் அமைச்சர் விளக்கம்

இலங்கை மின்சார சபை கடந்த வருடம் 8 ஆயிரத்து 500 கோடி ரூபா நட்டமடைந்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இவ்வருடம் இது 12 கோடி ரூபாவாக அதிகரிக்குமென இதுவரை மேற்கொண்ட ஆய்வுகளின் படி தெரியவந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். கடந்த 2014ம் ஆண்டு முதல் இதுவரை தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கக்கூடிய புதிய மின் வேலைத்திட்டங்களை இணைக்காமையே மின்சார சபை இவ்வாறான பாரிய நட்டத்தை எதிர்கொள்ள காரணமென மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 2, 2020 11:28

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க