மத்திய கிழக்குக்கு மேலதிக படையினரை அனுப்ப அமெரிக்க ஜனாதிபதி நடவடிக்கை
Related Articles
மத்திய கிழக்குக்கு மேலதிக படையினரை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பாக்தாத் தூதரகத்தை அண்மித்த பகுதிகளில் 750 படையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். எனினும் பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய தேவை காணப்படுகிறது. இதனால் மேலதிய படையினரை பணியில் அமர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.