fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சட்டவிரோத போதைப் பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ந்தும் சுற்றிவளைப்புக்கள்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 1, 2020 12:17

சட்டவிரோத போதைப் பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ந்தும் சுற்றிவளைப்புக்கள்

சட்டவிரோத போதைப் பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ந்தும் சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்படுமென கடற்படை தெரிவித்துள்ளது. போதைப் பொருட்களை கடல்மார்க்கமாக நாட்டுக்குள் எடுத்துவருவதை தடுப்பதற்கான விசேட சுற்றிவளைப்புக்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அவ்வாறு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 2 கிலோ கிராம் கேரள கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் யாழ்ப்பாணம் அல்லப்பிட்டி பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 1, 2020 12:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க