fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரசாங்கம் அறிவித்த வரி நிவாரணம் இன்று முதல் அமுல்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 1, 2020 12:14

அரசாங்கம் அறிவித்த வரி நிவாரணம் இன்று முதல் அமுல்

அரசாங்கம் அறிவித்த வரி நிவாரணம் இன்று முதல் அமுல்படுத்தப்படுவதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். வெட் வரி நூற்றுக்கு 8 வீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். சேமிப்பு கணக்குகளின் வட்டிக்கமைய இதுவரை அறவிடப்பட்ட நூற்றுக்கு 5 வீத இருப்பு வரி ரத்துசெய்யப்பட்டுள்ளது. பொருளாதார சேவைக்கட்டணம், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் அடிப்படை வட்டி , வட்டிக்கமைய அறவிடப்படும் இருப்பு வரி உள்ளிட்ட வரி, வகைகள் பலவற்றுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. 10 அத்தியவசிய பொருட்களை உள்ளடக்கிய மூவாயிரத்து 600 ரூபா பெறுமதியான நிவாரண பொதிகளை குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் பந்துலகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 1, 2020 12:14

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க