fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சுயாதீன தொலைக்காட்சி மற்றும் லக்ஹண்ட வானொலி மீண்டும் புதிய பயணத்தில்..

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 1, 2020 10:30

சுயாதீன தொலைக்காட்சி மற்றும் லக்ஹண்ட வானொலி மீண்டும் புதிய பயணத்தில்..

சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் லக்ஹண்ட வானொலி மற்றும் சுயாதீன தொலைக்காட்சி என்பன இன்று முதல் புதியதொரு பயணத்தை ஆரம்பித்துள்ளன. லக்ஹண்ட வானொலி மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஆகியவற்றுக்கு முன்னர் இருந்த பெறுமதி மற்றும் பொறுப்புக்களை பாதுகாத்து புதிய பயணம் இன்று முதல் ஆரம்பமானது. லக்ஹண்ட வானொலியின் இலட்சினை மற்றும் சுயாதீன தொலைக்காட்சி இலட்சினை ஆகியன மாற்றப்பட்டுள்ளன.

அத்தோடு மக்கள் எதிர்பார்க்கும் பல்வேறு மாற்றங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுடன் எமது சகோதர அலைவரிசை இன்றுமுதல் பயணத்தை ஆரம்பித்துள்ளன. இதேவேளை சுயாதீன தொலைக்காட்சியானது எதிர்வரும் பெப்ரவரி 4 ம் திகதி சுதந்திர தினத்தன்று முற்றாக புதிய மாற்றத்திற்கு உள்ளாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 1, 2020 10:30

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க