2020 முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 1, 2020 10:18

2020 முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையின் முதற்கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் எதிர்வரும் 4 ம் திகதி நிறைவடையவுள்ளன. 84 பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 110 மத்திய நிலையங்களில் மதிப்பீட்டு பணிகள் இடம்பெறுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில் 47 பாடசாலைகள் மாத்திரம் எதிர்வரும் 6 ம் திகதி வரை மூடப்படவுள்ளன. ஏனைய பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் நாளையதினம் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 1, 2020 10:18

Default