ஸ்ரீலங்கன் விமானமொன்று ஹுவான் நகரை நோக்கி பயணம் : கட்டுநாயக்காவில் சகல வெளிநாட்டவரும் பரிசோதனைக்கு 0
கொரோனா வைரஸ் காரணமாக உலக சுகாதார ஸ்த்தாபனம் அவசரகால நிலமையை பிரகடனப்படுத்தியதால் இன்றுமுதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து வெளிநாட்டவர்களும் சுகாதார பரிசோனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அணில் ஜாசிங்க தெரிவித்தார். எமது நாட்டில் சுகாதார சேவை துரித கதியில் செயற்படுத்தப்படுவதன் காரணமாக கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட சீன