பிரதமரின் பொதுமக்கள் தொடர்புகள் பிரிவின் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

பிரதமரின் பொதுமக்கள் தொடர்புகள் பிரிவின் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம் 0

🕔12:41, 3.டிசம்பர் 2019

பிரதமரின் பொதுமக்கள் தொடர்புகள் பிரிவு இன்று ஆரம்பிக்கப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இதுதொடர்பான நிகழ்வு இடம்பெற்றது. குறித்த பொதுமக்கள் தொடர்புகள் பிரிவு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கவுள்ளது. பொதுமக்களின் எழுத்துமூல கோரிக்கைகள், பிரச்சினைகள் மற்றும் பிரச்சினைக்கான மூலங்களை கண்டறிந்து தீர்வு பெற்றுக்கொடுப்பது இதன் நோக்கமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Read Full Article
இம்முறை சிவனொளிபாதமலை புனித யாத்திரைக்காலம் எதிர்வரும் பௌர்ணமி தினத்துடன் ஆரம்பம்

இம்முறை சிவனொளிபாதமலை புனித யாத்திரைக்காலம் எதிர்வரும் பௌர்ணமி தினத்துடன் ஆரம்பம் 0

🕔12:41, 3.டிசம்பர் 2019

இம்முறை சிவனொளிபாதமலை புனித யாத்திரைக்காலம் எதிர்வரும் 11ம் திகதி பௌர்ணமி தினத்துடன் ஆரம்பமாகிறது. அதற்கமைய பெல்மடுல்ல கல்பொத்தாவெல ரஜமஹா விஹாரையிலுள்ள சுமனசமன் சிலை மற்றும் ஏனைய தேவ ஆபரணங்கள் என்பனவற்றை ஊர்வலமாக எடுத்துச்செல்லும் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 10ம் திகதி அதிகாலை குறித்த பூஜை பொருட்கள் மற்றும் சுமனசமான் சிலை சிவனொளிபாதமலை உச்சியில்

Read Full Article
பூஜித் மற்றும் ஹேமசிறி ஆகியோரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

பூஜித் மற்றும் ஹேமசிறி ஆகியோரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு 0

🕔12:37, 3.டிசம்பர் 2019

கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 17ம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் இன்று உத்தரவிட்டார். உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக கொலைக்குற்றம் புரிந்ததாக

Read Full Article
நாட்டின் இளம் பரம்பரை தொடர்பில் தான் பெருமைகொள்வதாக ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டின் இளம் பரம்பரை தொடர்பில் தான் பெருமைகொள்வதாக ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔12:32, 3.டிசம்பர் 2019

நாட்டின் இளம் பரம்பரை தொடர்பில் தான் மிகுந்த பெருமிதம் அடைவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுற்றாடலை பாதுகாத்து நாட்டை அழகுபடுத்துவதற்கு இளம் பரம்பரையினர் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை பாராட்டிய நிலையிலேயே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார். இதுதொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் ஜனாதிபதி பதிவொன்றினையும் பதிவிட்டுள்ளார். இளம் சமுதாயம் மிகச்சிறந்த முன்மாதிரியினையும், குழுவாக ஒன்றிணைந்து செயற்படுவதையும், தலைமைத்துவம்

Read Full Article
2020ம் ஆண்டுக்கான ஜீ – 20 மாநாடு சவூதி அரேபியாவில்..

2020ம் ஆண்டுக்கான ஜீ – 20 மாநாடு சவூதி அரேபியாவில்.. 0

🕔12:15, 3.டிசம்பர் 2019

2020ம் ஆண்டுக்கான ஜீ – 20 மா நாடு சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ளது. அந்நாட்டின் தலைநகர் ரியாத்தில் அடுத்த வருடம் நவம்பர் 21 ம் மற்றும் 22ம் திகதிகளில் மாநாடு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மாநாட்டை நடாத்தும் முதல் அரேபிய நாடு என்ற பெருமையை சவூதி அரேபியா பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read Full Article
மழையுடன் கூடிய காலநிலையில் அதிகரிப்பு

மழையுடன் கூடிய காலநிலையில் அதிகரிப்பு 0

🕔10:36, 3.டிசம்பர் 2019

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகல். 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு,

Read Full Article
இலங்கை ஜனாதியின் வேலைத்திட்டங்களுக்கு உயர்ந்தபட்ச ஒத்துழைப்பு : இத்தாலி மற்றும் நோர்வே தூதுவர்கள்

இலங்கை ஜனாதியின் வேலைத்திட்டங்களுக்கு உயர்ந்தபட்ச ஒத்துழைப்பு : இத்தாலி மற்றும் நோர்வே தூதுவர்கள் 0

🕔10:14, 3.டிசம்பர் 2019

புதிய எண்ணக்கருக்களை கொண்டுள்ள இலங்கை ஜனாதியின் வேலைத்திட்டங்களுக்கு உயர்ந்தபட்ச ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளதாக இத்தாலி மற்றும் நோர்வே தூதுவர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி காரியாலயத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை இலங்கைக்கான கெனடிய உயர்ஸ்தானிகர், தமது அரசாங்கம் சார்பாக ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Read Full Article
பிலிப்பைன்சில் சூறாவளி தாக்கம் காரணமாக 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

பிலிப்பைன்சில் சூறாவளி தாக்கம் காரணமாக 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு 0

🕔10:06, 3.டிசம்பர் 2019

பிலிப்பைன்சில் சூறாவளி தாக்கம் காரணமாக 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரையோர பகுதிகள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் வாழும் மக்களை அங்கிருந்து வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்நாட்டின் பிரதான விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதிக மழை காரணமாக மண்சரிவு அபாயமும் உருவாகியுள்ளது. சூறாவளியின் தாக்கம் எதிர்வரும் தினங்களில் மேலும் அதிகரிக்கலாமென அந்நாட்டு வளிமண்டலவியல்

Read Full Article
கிரிக்கட் விருது விழா

கிரிக்கட் விருது விழா 0

🕔10:04, 3.டிசம்பர் 2019

கிரிக்கட் விருது விழா பத்தரமுல்ல வோடர்ஸ்ஏஜ் வளாகத்தில் இன்று இடம்பெறவுள்ளது. கடந்த வருடம் தேசிய மற்றும் சர்வதேச மைதானங்களில் விளையாட்டு வீர, வீராங்கனைகள் காட்டிய அர்ப்பணிப்புக்கு மதிப்பளிப்பதே இதன் நோக்கமாகும். அதற்கமைய தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் விளையாடிய 33 வீர, வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கப்படும். அத்துடன் விசேட விருதுகளுடன், குழுக்களுக்கான 10 விருதுகளும் வழங்கப்படவுள்ளதாக

Read Full Article
பாராளுமன்ற கூட்டத்தொடரை நிறைவு செய்வதற்கான அதிவிசேட வர்த்தமானி..

பாராளுமன்ற கூட்டத்தொடரை நிறைவு செய்வதற்கான அதிவிசேட வர்த்தமானி.. 0

🕔09:56, 3.டிசம்பர் 2019

பாராளுமன்ற கூட்டத்தொடரை நிறைவு செய்வதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 70 வது உறுப்புரையின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கமைய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கமைய நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாகவும், பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரின் ஆரம்பம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் மூன்றாம் திகதி முற்பகல் 10.00

Read Full Article

Default