fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீனி, கொழுப்பு மற்றும் உப்பின் அளவை காட்சிப்படுத்த புதிய சட்டம்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 31, 2019 10:55

சீனி, கொழுப்பு மற்றும் உப்பின் அளவை காட்சிப்படுத்த புதிய சட்டம்

சந்தையிலுள்ள திட உணவுப்பொருட்களில் உள்ளடக்கப்பட்டுள்ள சீனி, கொழுப்பு மற்றும் உப்பின் அளவை காட்சிப்படுத்த புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. நாளை முதல் சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் தொழில்சார் சுகாதாரம் தொடர்பான பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் லக்ஷ்மன் கம்லத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பான வகைகளுக்கென அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பச்சை, மஞ்சள், சிவப்பு வர்ணங்களை புதிய சட்டத்தில் திட உணவுப்பொருட்களுக்கும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 31, 2019 10:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க