fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உணவகங்கள் மற்றும் உணவு உற்பத்தி நிறுவனங்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 31, 2019 12:55

உணவகங்கள் மற்றும் உணவு உற்பத்தி நிறுவனங்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

உணவகங்கள் மற்றும் உணவு உற்பத்தி நிறுவனங்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாகாண சுகாதார வைத்திய அதிகாரி முன்னிலையில் பதிவு நடவடிக்கைகள் இடம்பெறவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உரிய தரத்தில் செயற்படும் உணவகங்கள் மற்றும் உணவு உற்பத்தி நிறுவனங்களுக்கு மாத்திரமே அனுமதிப்பத்திரம் வழங்கப்படுமென சுற்றுச்சூழல் மற்றும் தொழில்சார் சுகாதாரம் தொடர்பான பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் லக்ஷ்மன் கம்லத் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 31, 2019 12:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo