fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரச மருந்தாக்க கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் கைது

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 31, 2019 12:38

அரச மருந்தாக்க கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் கைது

அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடக சந்திப்புக்கு பணம் வழங்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஒருவருக்கு தலா 20 இலட்சம் ரூபா வழங்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று காலை அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்தார். அதனையடுத்து அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட அவரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே பொய் சாட்சி வழங்கிய காரணத்தினால் அவருக்கு பிணை வழங்கக்கூடாதென சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 31, 2019 12:38

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo