fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 11 பேருக்கு பதவி உயர்வு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 30, 2019 12:44

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 11 பேருக்கு பதவி உயர்வு

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 11 பேர் பிரதி பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தரமுயர்தத்ப்பட்டுள்ளனர். கடந்த தினங்களில் இடம்பெற்ற நேர்முக பரீட்சைகளின் ஊடாக பெறப்பட்ட பெறுபேறுகள் மற்றும் சிரேஷ்டதுவத்தின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பொலிஸ் ஆணையாளரின் அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 30 ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 8 பேர் பிரதி பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளனர். ஏனைய 3 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களும் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பிரதி பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 30, 2019 12:44

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க