fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ராஜிதவுக்கு பிணை (Video)

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 30, 2019 11:43

ராஜிதவுக்கு பிணை (Video)

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணைகளின் அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ராஜித்த சேனாரத்னவின் வெளிநாட்டு பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் அவரது கடவுச்சீட்டையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறி அவரிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் ஒன்றை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கு அமையவே ராஜித்த சேனாரத்ன கைதுசெய்யப்பட்டார். நாராஹன்பிட்டிய தனியார் வைத்தியசாலையில் வைத்து கைதான அவர் இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 30, 2019 11:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க