மட்டகளப்பு விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி..

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 30, 2019 11:22

மட்டகளப்பு விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி..

மட்டகளப்பு விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கென இந்திய அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக அமைச்சர் ப்ரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

1958ம் ஆண்டு சிவில் விமான சேவைகள் திணைக்களத்தால் மட்டகளப்பு விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது நாளாந்தம் காலை 08.00 மணி முதல், மாலை 06 மணிவரை விமான நிலையத்தினூடாக, உள்நாட்டு விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 30, 2019 11:22

Default