fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ரயில் பாதுகாப்பு சேவைக்கென புதிய ஊழியர்கள் நியமனம்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 30, 2019 13:10

ரயில் பாதுகாப்பு சேவைக்கென புதிய ஊழியர்கள் நியமனம்

ரயில் பாதுகாப்பு சேவைக்கென 180 அதிகாரிகளை புதிதாக இணைத்துக் கொள்வதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற எழுத்துமூல பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய ஊழியர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு அத்தியட்சர் அனுரபிரேமரத்ன தெரிவித்துள்ளார். பரீட்சையில் 19 ஆயிரம் தோற்றியிருந்தனர்.

ரயில் பாதுகாப்பு சேவையில் 253 ஊழியர் வெற்றிடயங்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் காலங்களில் மேலும் ஊழியர்கள் புதிதாக இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு அத்தியட்சகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 30, 2019 13:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க