fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாட்டின் தனித்துவம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த உயர்ந்தபட்ச நடவடிக்கை : கிம் ஜோன் உன்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 30, 2019 11:02

நாட்டின் தனித்துவம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த உயர்ந்தபட்ச நடவடிக்கை : கிம் ஜோன் உன்

நாட்டின் தனித்துவம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த உயர்ந்தபட்ச நடவடிக்கைகள் எடுக்கப்படுமென வடகொரிய தலைவர் கிம் ஜோன் உன் தெரிவித்துள்ளார். பியோன்யேன் நகரில் இடம்பெற்ற கட்சி தலைவர் மாநாட்டின்போதே வடகொரிய தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வடகொரிய தலைவரின் கருத்து அசாதாரணமானதென அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவுடன் , வடகொரியா மேற்கொள்ளவிருந்த பேச்சுவார்த்தை கைவிடப்பட்டது. இவ்வாண்டு நிறைவுக்குள் அணுசக்தி பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைப்பு வழங்க அமெரிக்கா இணக்கம் வெளியிடாத பட்சத்தில், தாம் புதிய மார்க்கத்தை பின்பற்ற நேரிடுமென வடகொரிய தலைவர் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 30, 2019 11:02

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo