fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உலகின் வயதான காண்டாமிருகம் 57 ஆவது வயதில் உயிரிழப்பு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 30, 2019 10:55

உலகின் வயதான காண்டாமிருகம் 57 ஆவது வயதில் உயிரிழப்பு

உலகின் வயதான காண்டாமிருகம் உயிரிழந்துள்ளது. தான்சானியா வனவிலங்கு புகழிடத்தில் வாழ்ந்த பாஸ்டா எனப்படும் குறித்த பெண் காண்டாமிருகம் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தனது 57 ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பொதுவாக காண்டாமிருகம் 37 முதல், 43 வயது வரையே வாழ முடியும். எனினும் சிறந்த பராமரிப்பு காரணமாக பாஸ்டா காண்டாமிருகம் 57 வருடங்கள் வாழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 30, 2019 10:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க