fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சுவிட்சர்லாந்து தூதுரக பெண் அதிகாரி இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலை

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 30, 2019 10:05

சுவிட்சர்லாந்து தூதுரக பெண் அதிகாரி இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுவிட்சர்லாந்து தூதுரக பெண் அதிகாரி இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். தான் கடத்தப்பட்டு, பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டதாக அவர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

எனினும் குற்றப்புலனாய்வு திணைக்களம் மேற்கொண்ட விசாரணைகளுக்கமைய , குறித்த அதிகாரி வழங்கிய தகவல்களில் கருத்து வேறுபாடு காணப்பட்டதால் அவர் கைதுசெய்யப்பட்டார். கடந்த 16ம் திகதி அவர் கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை இன்று விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 30, 2019 10:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க