fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ராஜிதவை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றுமாறு சிறைச்சாலை வைத்தியர் பரிந்துரை..

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 29, 2019 19:01

ராஜிதவை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றுமாறு சிறைச்சாலை வைத்தியர் பரிந்துரை..

சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன மீண்டும் லங்கா தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிற்பகல் ராஜித்த சேனாரத்னவை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அழைத்து செல்வதற்கென தனியார் வைத்திசாலையிலிருந்து அழைத்து சென்ற சந்தர்ப்த்தில் ஏற்பட்ட நெருக்கடியான நிலையை அடுத்து மீண்டும் குறித்த வைத்தியசாலையிலேயே அவர் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் டீ.எம்.ஜே. டபிள்யு தென்னகோன் தெரிவித்தார்.

வைத்தியசாலையில் ராஜித்த சேனாரத்னவின் உடல்நிலை தொடர்பில் இதுவரை அறிக்கை வழங்கப்படவில்லை. இந்நிலையில் அவர் தொடர்ந்தும் வைத்தியசாலை இருதய சிகிச்சை பிரிவில் தங்கியுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 29, 2019 19:01

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க