fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நிவ்யோர்க்கின் வடபகுதியில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஐவர் காயம்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 29, 2019 18:33

நிவ்யோர்க்கின் வடபகுதியில் நடத்தப்பட்ட கத்திக்குத்து  தாக்குதலில் ஐவர் காயம்

நிவ்யோர்க்கின் வடபகுதியில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதல் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சம்பவத்தில் ஐவருக்கு பலத்த காயமேற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆன்மீக நிகழ்வொன்று இடம்பெற்ற சந்தர்ப்பத்திலேயே கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தின்பின் தப்பிச்சென்ற சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நிவ்யோர்க் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 29, 2019 18:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க