fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 29, 2019 18:30

நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை

நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்த இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை உள்ளடக்கிய திருத்த சட்டமூலம் நிதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது பண வைப்பை பொறுப்பேற்கும் நிதி நிறுவனங்களை மாத்திரமே இலங்கை மத்திய வங்கியின் சட்டத்தின் கீழ் ஒழுங்குபடுத்த முடியும். இந்நிலையில் நுண்நிதி நிறுவனங்கள் உள்ளடங்கலாக அனைத்து கடன் வழங்கும் நிறுவனங்களையும் ஒழுங்குபடுத்தும் நோக்கில் திருத்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த திருத்த சட்டமூலத்தை நிதி அமைச்சு அமைச்சரவையில் சமர்ப்பிக்கும் பாராளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் நடைமுறைக்கு கொண்டுவரப்படுமென இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 29, 2019 18:30

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo