fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தேசிய விருதை அம்மாவுக்கு சமர்ப்பித்த நடிகை

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 29, 2019 17:50

தேசிய விருதை அம்மாவுக்கு சமர்ப்பித்த நடிகை

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு தற்போது ஹிந்தி சினிமா என தனது திறமையை வெளிக்காட்டி கொண்டிருக்கும் நடிகை ஆகும். அந்தவகையில் அண்மையில்  மகாநடி படத்தில் மிகச் சிறப்பாக நடித்ததற்காக, தேசிய விருது பெற்றிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
இதுபற்றி இன்ஸ்டாகிராமில் அவர் கூறுகையில், மதிப்புமிக்க விருதை பெற்ற அந்த நிமிடத்தை என்னால் மறக்க முடியாது. இந்த நிலைக்கு நான் எப்படி சென்றேன் என்பதை நினைக்க நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது. தற்போதைய என் உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இருந்தாலும், முயற்சிக்கிறேன். இது ஒரு கனவு மட்டுமல்ல; என்னை தொடர்ந்து கொண்டே வந்த ஒரு குறிக்கோளாகவும் நினைக்கிறேன். என்னுடைய மறக்க முடியாத இந்த பயணத்தில் அங்கமாக இருந்த ஒவ்வொருவருக்கும் என்னுடைய நன்றி. தேசிய விருதை என்னுடைய அம்மா மேனகாவுக்கு சமர்ப்பிக்கிறேன்.
கீர்த்தி சுரேஷ்
ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 29, 2019 17:50

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க