fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அவுஸ்திரேலியாவில் அனல் காற்று

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 27, 2019 12:56

அவுஸ்திரேலியாவில் அனல் காற்று

அவுஸ்திரேலியாவில் அனல் காற்று வீசக்கூடுமென அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கட்டுத்தீ ஏற்படும் சந்தர்ப்பங்களும் அதிகரிக்கக்கூடுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் தெற்கு அவுஸ்திரேலிய பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் குறித்த பகுதிகளில் 40 பாகை செல்சியஸை விடவும் அதிக வெப்பநிலை பதிவாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை சிட்னி நகருக்கு மேற்கு திசையில் நூற்றுக்கும் மேற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 27, 2019 12:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க