fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எம்.கே. சிவாஜிலிங்கம் கொழும்பு பயங்கரவாத விசாரணைப்பிரிவுக்கு..

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 27, 2019 12:45

எம்.கே. சிவாஜிலிங்கம் கொழும்பு பயங்கரவாத விசாரணைப்பிரிவுக்கு..

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கொழும்பு பயங்கரவாத விசாரணைப்பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் நடத்திய நிகழ்வொன்று தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.

கடந்த மே மாதம் 12ம் திகதி எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 27, 2019 12:45

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க