fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கூடுதல் விலைக்கு அரிசி விற்பனை செய்த 710 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 27, 2019 12:49

கூடுதல் விலைக்கு அரிசி விற்பனை செய்த 710 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கூடுதல் விலைக்கு அரிசி விற்பனை செய்த 710 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வர்த்தக நிலையங்களை சோதனையிடும் செயற்பாடுகள் கடந்த 19ம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. இதுவரை அதிகளவான வர்த்தக நிலையங்கள் சோனைக்குட்படுத்தப்பட்டதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்போது கூடுதல் விலைக்கு அரிசி விற்பனை செய்த 710 வர்த்தகர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எஸ்.எம்.பௌசர் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 27, 2019 12:49

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க