fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

குவைத்தில் தங்கியிருந்த இலங்கை பணிப்பெண்கள் 30 பேர் மீண்டும் தாயகத்திற்கு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 24, 2019 13:52

குவைத்தில் தங்கியிருந்த இலங்கை பணிப்பெண்கள் 30 பேர் மீண்டும் தாயகத்திற்கு

குவைத்தில் தங்கியிருந்த இலங்கை பணிப்பெண்கள் 30 பேர் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர். பணிப்பெண்களாக பணியாற்றும் போது பல்வேறு துன்புறுத்தலுக்கு உள்ளானவர்கள் குவைத்திலுள்ள இலங்கை தூதரகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் இதில் உள்ளடங்குவதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இப் பிரச்சினை தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முறைப்பாடு செய்ததன் பின்னர் அப்பெண்கள் தமது சொந்த இடங்களுக்கு பணித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 24, 2019 13:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க