நத்தார் காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் முன்னெடுப்பு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 24, 2019 13:29

நத்தார் காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் முன்னெடுப்பு

நத்தார் காலத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்த்ர சில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 24, 2019 13:29

Default