தெற்கு அதிவேக வீதியின் பஸ் கட்டணம் குறைப்பு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 23, 2019 11:51

தெற்கு அதிவேக வீதியின் பஸ் கட்டணம் குறைப்பு

தெற்கு அதிவேக வீதியின் பஸ் கட்டணத்தை இன்று முதல் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாத்தறையிலிருந்து, நீர்க்கொழும்பு வரையும், காலியிலிருந்து, நீர்க்கொழும்பு வரையும் பயணிக்கும் பஸ் வண்டிகளின் கட்டணத்தை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 23, 2019 11:51

Default