fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தேசிய பாடசாலைகளில் அதிபர்களுக்கான வெற்றிடத்தை நிரப்புவதற்கென நேர்முகப் பரீட்சைகள்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 23, 2019 10:50

தேசிய பாடசாலைகளில் அதிபர்களுக்கான வெற்றிடத்தை நிரப்புவதற்கென நேர்முகப் பரீட்சைகள்

தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர்களுக்கான வெற்றிடத்தை நிரப்புவதற்கென நேர்முகப் பரீட்சைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 3 கட்டங்களின் கீழ் நேர்முகப் பரீட்சை இடம்பெறுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது வரை 275 தேசிய பாடசாலைகளில் அதிபர் வெற்றிடம் நிலவுவதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.எம்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 23, 2019 10:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க