பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்கரணவக்கவின் கைதுதொடர்பில் சபாநாயகர் கருஜயசூரியவுடன் இன்று ஐக்கிய தேசியக்கட்சி கலந்துரையாடவுள்ளது. குறித்த கைதானது சட்டவிதிமுறைகளுக்கு முரணனாதென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க தெரிவித்துள்ளார்.

பாட்டலி சம்பிக்கரணவக்கவின் கைது தொடர்பில் சபாநாயகருடன் இன்று ஐக்கிய தேசியக்கட்சி கலந்துரையாடல்
படிக்க 0 நிமிடங்கள்