fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீரற்ற வானிலையால் 13 மாவட்டங்களிலுள்ள மக்கள் பாதிப்பு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 23, 2019 10:26

சீரற்ற வானிலையால் 13 மாவட்டங்களிலுள்ள மக்கள் பாதிப்பு

சீரற்ற வானிலையால் 13 மாவட்டங்களிலுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 18 ஆயிரத்து 840 குடும்பங்களைச் சேர்ந்த 64 ஆயிரத்து 608 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இரு உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

62 வீடுகள் முழுமையாக ஆயிரத்து 463 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் சேமடைந்த வீடுகளுக்கென 25 இலட்சம் ரூபா வரை தேசிய காப்புறுதி ஊடாக நிதி உதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 23, 2019 10:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க