கியூபாவின் முதல் பிரதமராக மெனுவெல் மெரேரோ க்ரூஸ் நியமிக்கப்பட்டுள்ளார். க்யூப புரட்சி நாயகன் பிடல் கேஸ்ட்ரோ கடந்த 1976ம் ஆண்டு க்யூபாவில் பிரதமர் பதவியை ரத்து செய்தார். இந்நிலையில் 40 வருடங்களின் பின்னர் தற்போது க்யூபாவில் பிரதமரொருவரை ஜனாதிபதி மிகல் டியஸ் கெனல் நியமித்துள்ளார். இவ்வருடம் கம்யூனிஸ்ட் நிர்வாகத்தினரால் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்பட்ட சட்டமூலத்திற்கமைய புதிய பிரதமரை நியமிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக கியூபா தகவல்கள் தெரிவிக்கின்றன.

40 ஆண்டுகளுக்கு பின்னர் கியூபாவுக்கு புதிய பிரதமர்
படிக்க 0 நிமிடங்கள்