பண்டிகை மற்றும் புதுவருட பிறப்புக்கென விசேட போக்குவரத்து வசதி

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 22, 2019 15:22

பண்டிகை மற்றும் புதுவருட பிறப்புக்கென விசேட போக்குவரத்து வசதி

நத்தார் பண்டிகை மற்றும் புதுவருட பிறப்புக்கென தமது சொந்த இடங்களுக்கு பயணிக்கும் மக்களின் நலன்கருதி போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திற்கொடுப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ரயில் மற்றும் அதிவேக வீதிகளில் மேலதிக போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படுமென பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 22, 2019 15:22

Default