fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தியாவில் புதுடில்லியில் எல்லைப் பாதுகாப்பு அதிகரிப்பு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 20, 2019 13:41

இந்தியாவில் புதுடில்லியில் எல்லைப் பாதுகாப்பு அதிகரிப்பு

இந்தியாவில் புதுடில்லியில் எல்லைப் பாதுகாப்பு அதிகரிப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் மத்திய அரசாங்கத்தின் உத்தரவுக்கமைய டெல்லியின் சில பகுதிகளில் இணைய சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது. டில்லியில் அதிகளவான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூடுவதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 20, 2019 13:41

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க