fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் மதுபான நிலையங்கள் மூடப்படும் : கலால் திணைக்களம்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 20, 2019 12:56

பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் மதுபான நிலையங்கள் மூடப்படும் : கலால் திணைக்களம்

நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் மதுபான நிலையங்கள் மூடப்படுமென கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 24ம் திகதி முதல் 26ம் திகதி வரை மதுபான நிலையங்கள் மூடப்பட்டிருக்குமென கலால் திணைக்கள பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக செயற்படும் மதுபான நிலையங்கள் மற்றும் அனுமதிபெற்ற நபர்களுக்கு எதிராக உயர்ந்தபட்ச சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. அறிவுறுத்தலை மீறி செயற்படும் நபர்களை கண்டறிவதற்கென நாடு முழுவதும் சுhர் ஆயிரம் அதிகாரிகள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்கள பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 20, 2019 12:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க