fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாட்டின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 20, 2019 12:59

நாட்டின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நாட்டின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணிமுதல் அனர்த்த எச்சரிக்கை அமுலிலுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வுப்பிரிவின் சிரேஷ்ட ஆய்வாளர் பேராசிரியர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார். மாத்தறை, கண்டி, நுவரெலியா, மாத்தளை, பதுளை, மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இ;நநிலையில் அதிக மழையுடன் கூடிய சந்தர்ப்பத்தில் மண்மேடுகள் சரிந்து வீழ்தல் உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் பொதுமக்கள் கூடுதல் அவதானத்துடன் இருக்கவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 20, 2019 12:59

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க