fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

Paper World கண்காட்சியில் இலங்கை பங்கேற்பு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 20, 2019 11:48

Paper World கண்காட்சியில் இலங்கை பங்கேற்பு

உலகில் பெரிய காகித கண்காட்சிகளில் ஒன்றான பேப்பர்வேல்ட் கண்காட்சியில் இலங்கை பங்கேற்கவுள்ளது. அடுத்த மாதம் 25ஆம் திகதியில் இருந்து 28ஆம் திகதி வரையில் ஜேர்மனியில் இக்கண்காட்சி நடைபெறவுள்ளது. 64 நாடுகளை உள்ளடக்கிய வகையில் 1,700 காட்சிக்கூடங்கள் இங்கு அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 20, 2019 11:48

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க