fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் கிறிஸ்மஸ் பண்டிகையின் பின்னர்..

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 18, 2019 13:25

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் கிறிஸ்மஸ் பண்டிகையின் பின்னர்..

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் கிறிஸ்மஸ் பண்டிகையின் பின்னர் வெளியிடப்படுமென பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதம் 5ம் திகதி முதல் 31ம் திகதி வரை பரீட்சை நடைபெற்றது. 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பேர் பரீட்சைக்கு தோற்றினர். பழைய பாடத்திட்டத்திற்கமைய ஒரு இலட்சத்து 39 ஆயிரத்து 475 பேர் பரீட்சைக்கு தோற்றியதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 18, 2019 13:25

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க