கேகாலை மேல் நீதிமன்றத்திற்கு அருகில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். வழக்கு நடவடிக்கையொன்றுக்காக நீதிமன்றத்திற்கு வருகைதந்த குறித்த பெண்ணை அவரின் கணவரே இவ்வாறு கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலைசெய்துள்ளதாக தெரியவருகிறது. சம்பவம் தொடர்பில் கேகாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கேகாலை நீதிமன்ற வளாகத்தில் கத்திக்குத்து : பெண் பலி
படிக்க 0 நிமிடங்கள்