fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கைக்கும் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படுமென சுவிட்சர்லாந்து தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 17, 2019 15:34

இலங்கைக்கும் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படுமென சுவிட்சர்லாந்து தெரிவிப்பு

இலங்கைக்கும் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படுமென சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது. பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷ மற்றும் சுவிட்சர்லாந்து தூதுவர் ஹான்ஸ் பீடர் மொக் ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்து தூதரக பெண் ஊழியர் தொடர்பிலும் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் எந்தவொரு எண்ணமும் சுவிட்சர்லாந்துக்கு இல்லையென அந்நாட்டு தூதுவர் ஹான்ஸ் பீடர் மொக் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 17, 2019 15:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo