இந்தியாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பல்கலைக்கழகங்கள் சிலவற்றின் மாணவர்கள் நேற்றிரவு முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் காரணமாக புதுடில்லி நகரில் இணையத்தள தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதேவேளை புதுடில்லியில் அனைத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் 6 பேர் உயிரிழப்பு
படிக்க 0 நிமிடங்கள்