fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜனாதிபதி ஹம்போந்தோட்டை தேசிய திட கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டம் தொடர்பில் கண்காணிப்பு விஜயம்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 15, 2019 19:13

ஜனாதிபதி ஹம்போந்தோட்டை தேசிய திட கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டம் தொடர்பில் கண்காணிப்பு விஜயம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஹம்போந்தோட்டை தேசிய திட கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டம் தொடர்பில் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். ஹம்பாந்தோட்டை நகர சபைக்குட்பட்ட கொம்போஸ்ட் பிரிவில் திடகழிவு முகாமைத்துவம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜெய்க்கா நிறுவனத்தின் நிதியுதவின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த வேலைத்திட்டத்தின் ஊடாக நாளாந்தம் 50 டொன் திட கழிவுகள் கொம்போஸ்ட் ஆக மாற்றியகமைக்கப்படுகின்றன. இதேவேளை கால்டன் வருடாந்த நிகழ்வின் விசேட அதிதியாகவும் ஜனாதிபதி இன்றைய தினம் கலந்துகொண்டார் ஹம்பாந்தோட்டை சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. முன்பள்ளி சிறுவர் , சிறுமியர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினரும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 15, 2019 19:13

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo