fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கற்றாழைக்கு சரியான சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி தருமாறு உற்பத்தியாளர்கள் கோரிக்கை

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 15, 2019 18:38

கற்றாழைக்கு சரியான சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி தருமாறு உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கற்றாழைக்கு சரியான சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி தருமாறு கற்றாழை உற்பத்தியாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது கற்றாழைக்கு சரியான விலை இல்லாததன் காரணமாக தாம் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கற்றாழையை பயன்படுத்தி தேசிய ரீதியில் பல தயாரிப்புக்கள் இடம்பெறுகின்றன. இதனால் தமது உற்பத்தியை கொள்வனவு செய்வதற்கென சிறந்த சந்தை வாய்ப்பை ஏற்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 15, 2019 18:38

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33