fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பா.உ ரஞ்சித் டி சொய்சாவின் மறைவை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு வருன லியனகே நியமனம்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 13, 2019 15:08

பா.உ ரஞ்சித் டி சொய்சாவின் மறைவை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு வருன லியனகே நியமனம்

இரத்தினபுரி மாவட்ட பா.உ ரஞ்சித் டி சொய்சாவின் மறைவை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு வருன லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். இதற்குரிய வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

2015ம் ஆண்டு பொது தேர்தலில் ரஞ்சித் சொய்சாவுக்கு பிறகு அதிகூடிய விருப்பு வாக்குகளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட வருன லியனகே பெற்றிருந்தார். இவர் தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் நிவித்திகல தொகுதி அமைப்பாளராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 13, 2019 15:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க