fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

முதலீட்டாளர்களை பலப்படுத்துவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 13, 2019 11:40

முதலீட்டாளர்களை பலப்படுத்துவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள்

முதலீட்டாளர்களை பலப்படுத்துவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட முதலீட்டு திட்டங்கள் தொடர்பில் மீளாய்வு செய்யப்படவேண்டுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களை அதிகரிக்கும் வகையில் புதிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுமெனவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 13, 2019 11:40

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.37183.04
USA
Pound219.38226.29
UK
Euro233.37240.63
EU
Yen1.611.67
Japan
Yuan25.7926.98
China
Dollar122.42127.51
Australia
CountryCurrencyRate
Dinar481.08
Dinar597.53
Riyal471.08
Riyal49.81
Riyal48.34
Dirham49.38