fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை – பாகிஸ்தான் முதல் டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் மழையினால் பாதிப்பு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 12, 2019 12:20

இலங்கை – பாகிஸ்தான் முதல் டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் மழையினால் பாதிப்பு

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்திற்கு மழையினால் தடை ஏற்பட்டுள்ளது. ராவல்பெண்டியில் இடம்பெற்றுவரும் போட்டியில் தனது முதல் இனிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி மழையினால் போட்டி இடைநிறுத்தப்படும் வரை 5 விக்கெட்டுக்களை இழந்து 222 ஓட்டங்களை பெற்றிருந்தது. திமுத் கருணாரத்ன 59 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததோடு தனஞ்சய டி சில்வா 54 ஓட்டங்களுடன் களத்திலுள்ளார். பந்துவீச்சில் நஷீம் ஷா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 12, 2019 12:20

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க