fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரசியலமைப்பு சபை இன்று கூடவுள்ளது..

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 12, 2019 10:14

அரசியலமைப்பு சபை இன்று கூடவுள்ளது..

அரசியலமைப்பு சபை இன்று கூடவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் முற்பகல் 11 மணிக்கு சபை அமர்வு இடம்பெறும். எதிர்கட்சி தலைவர் பதவிக்கு சஜித் பிரேமதாசவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும் பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாததன் காரணமாக அவர் இன்றைய சபை அமர்வில் பங்கேற்கமாட்டாரென அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர் அரசியலமைப்பு சபை கூடும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 12, 2019 10:14

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க