fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தேயிலை இறக்குமதி மற்றும் மீள் ஏற்றுமதி முற்றாக தடை

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 12, 2019 11:18

தேயிலை இறக்குமதி மற்றும் மீள் ஏற்றுமதி முற்றாக தடை

இலங்கை வெளிநாடுகளில் இருந்து தேயிலை இறக்குமதி மற்றும் மீள் ஏற்றுமதி செய்வதினை முற்றாக தடைவிதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தேயிலை உற்பத்தியை மேம்படுத்துதல் மற்றும் தேயிலை உற்பத்தியாளர்களை வலுப்படுத்துவது இதன் நோக்கமாகும் என அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பிலும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 12, 2019 11:18

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33