fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இன்று தாயகம் வருகை

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 12, 2019 09:38

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்  இன்று தாயகம் வருகை

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் டொஷி மிற்சு மொட்டேகி இன்றைய தினம் நாட்டிற்கு வருகை தரவுள்ளார். இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்த ஜப்பான் வெளிவிவாகர அமைச்சர் திட்டமிட்டுள்ளார்.

அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுடனும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இருநாட்டு உறவுகளை பலப்படுத்தும் நோக்கில் அவரது விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 12, 2019 09:38

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க